ADDED : மார் 10, 2014 04:03 PM

* இறைவனே நமக்கு அடைக்கலம். அவனே நம் விதியை நிர்ணயிக்கிறான்.
* அநீதியைச் செய்பவனைப் போல, அதைக் கண்டு பொறுப்பில்லாமல் ஒதுங்குபவனும் குற்றவாளியே.
* பல சமயத்தில் அறிவு நமக்கு வழிகாட்டுவதில்லை. அப்போதெல்லாம் நம்பிக்கையே துணை நிற்கிறது.
* அன்பை விடச் சிறந்த ஆயுதம் வேறில்லை. அதுவே அனைவரையும் வெல்லும் சக்தி படைத்தது.
* தன்னலம் இல்லாமல் வாழ்வதே ஒழுக்கமாகும். கோழைகளால் அதைப் பின்பற்ற இயலாது.
- காந்திஜி